இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 110 ஓட்டங்கள்

Sunday, 13 September 2020 - 19:40

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+110+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பாடிவரும் இங்கிலாந்து சற்று முன்னர் வரை 27 ஓவர்கள் நிறைவில்  04 விக்கட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.