அமெரிக்க பகிரங்க டென்னிஸ்- சாம்பியன் பட்டம் வென்றார் டொமினிக் தீம்

Monday, 14 September 2020 - 12:57

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரவின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த டொமினிக் தீம் மற்றும் ஜேர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே ஆகியோர்மோதினர்.

இதற்கமைய, 2 க்கு 6, 4 க்கு 6, 6 க்கு 4, 6 க்கு 3, 7 க்கு 6 என்ற செட்கள் கணக்கில் டொமினிக் தீம் பட்டம் வென்றார்.

இந்தப் போட்டி 4 மணி நேரம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.