இந்தியாவை விட்டு விலகாத கொரோனா- கடந்த 24 மணிநேரத்தில் 1,054 பேர் மரணம்

Tuesday, 15 September 2020 - 13:08

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+1%2C054+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
இன்று காலை நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 83,809 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, அங்கு இதுவரையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 49 இலட்சத்து 30 ஆயித்தை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் குறித்த காலப்பகுதியில் 1,054 கொரோனா தொற்றாளர்கள் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கொரோனா காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்ட்ரா காணப்படுவதோடு, அதற்கு அடுத்த இடங்களில் ஆந்திர மாநிலம், தமிழகம், கர்நாடகா மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களும் முறையே காணப்படுகின்றன.