நூறு வயதினை அண்மித்தவர்களின் எண்ணிக்கை 80,000

Tuesday, 15 September 2020 - 21:20

%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+80%2C000
ஜப்பானில் நூறு வயதினை அண்மித்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தினை கிட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டெம்பர் முதலாம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட கணிப்பிற்கு அமைய 80450 பேர் காணப்படுவதாகவும் அதில் 70975 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.