குழந்தையுடன் இருக்கும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (புகைப்படம்)

Wednesday, 16 September 2020 - 9:35

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7+%28%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%29
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி சமீபத்தில் அழகிய ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

இந்நிலையில் நாமலின் குழந்தையை பாரப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் பலர் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிக்கும் நிலையில் தற்போது Instagram தளத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார்.