சுகாதார விதிமுறைகளுக்கு அமையவே விமான நிலையம் திறக்கப்பட வேண்டும்...!

Wednesday, 16 September 2020 - 15:21

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21
சுகாதார விதிமுறைகளுக்கு அமையவே விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹா மாவட்ட பிரதேச செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றி உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக நாட்டிற்குள் பிரவேசிக்கும் நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.