பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை..!
Wednesday, 16 September 2020 - 19:16
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பிரதமரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்றைய தினம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படவில்லை என அமைச்சர் சீ பி ரத்நாயக்க தெரிவித்தார்.