கடந்த 24 மணிநேரத்தில் இந்தோனேஷியாவில் பதிவான அதிகளவான கொரோனா தொற்றாளர்கள்..!

Saturday, 19 September 2020 - 15:41

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
இந்தோனேசியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 4 ஆயிரத்து 168 பேருக்கு கொவிட்-19 தொற்றுறதியாகியுள்ளது.

இதற்கமைய அங்கு தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்து 687 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 112 பேர் உயிரிழந்தமையை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 448 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,962 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அங்கு மொத்தமாக இதுவரையில் 2 இலட்சத்து 83 ஆயிரத்து 460 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.