மூன்று மாடிக் கட்டிடமொன்று தாழிறங்கியதில் 8 பேர் பலி...!

Monday, 21 September 2020 - 11:01

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+8+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF...%21
இந்தியாவின் மும்பை பகுதியில் மூன்று மாடிக் கட்டிடமொன்று தாழிறங்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 20 பேர் குறித்த கட்டிடத்தில் சிக்கியுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை 3.40 அளவில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 25 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.