மீண்டும் திறக்கப்பட உள்ள தாஜ் மஹால்..!

Monday, 21 September 2020 - 14:40

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D..%21
இந்தியாவின் ஒரு தனித்துவம் வாய்ந்த கலைப்படைப்பான தாஜ் மஹால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த தாஜ் மஹால் தற்பொழுது மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அந் நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய,நாளொன்றுக்கு 5000 பேரை மாத்திரம் அனுமதித்து இதன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.