கொரோனா காரணமாக உயிரிழந்த மற்றுமொரு இந்திய இணை அமைச்சர்

Thursday, 24 September 2020 - 11:53

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D
கர்நாடகாவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த 11 ஆம் திகதி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த அவர் பாஜகவின், பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

இவர் கொரோனாவால் உயிர் இழந்த கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டாம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.