இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை......!

Friday, 25 September 2020 - 12:09

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88......%21
இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் கொவிட்-19 காரணமாக ஆயிரத்து 141 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 86 ஆயிரத்து 52 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய அங்கு தொற்றுறுதியாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 58 லட்சத்து 18 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளதோடு 92 ஆயிரத்து 290 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.