எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்..!படங்கள்

Saturday, 26 September 2020 - 12:39

%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D..%21%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மறைந்த இந்திய பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

உலகளவில் உள்ள அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் அவரது பூதவுடலுக்கு சற்று முன்னர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டு, மீண்டதன் பின்னரும்இ வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில், நேற்று தனது 74 ஆவது வயதில் மாரடைப்பு மற்றும் சுவாசக் கோளாரினால் எஸ்.பி பாலசுப்ரமணியம் காலமானர்.

5 தசாப்தகால இசை வரலாற்றைக் கொண்ட எஸ்.பி பாலசுப்ரமணியம்இ கடந்த 51 நாட்களாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில்இ காலமானார்.