நியூசிலாந்தில் மீண்டும் பிரதமராக ஜெசிந்தா அர்டேர்ன்..? கருத்துக் கணிப்பில் தகவல்

Sunday, 27 September 2020 - 15:48

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D..%3F+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D
150 ஆண்டுகளில் நியூசிலாந்தின் மிகவும் வயது குறைந்த தலைவராக மாறியுள்ள 40 வயதான பிரதமர் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டேர்ன் அடுத்த மாத பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றீயீட்டி ஆட்சிக்கு வருவார் என்று கருத்துக்கணிப்பொன்று தெரிவிக்கிறது.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டேர்ன் தொழிற்கட்சி சார்பில் போட்டியிடுவதோடு எதிர்வரும் தேர்தலில் 50 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் நியூஸ்ஹப் ரீட் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.