சிங்கள சினிமா துறையின் மூத்த நடிகர் டெனிசன் குரே காலமானார் (காணொளி)

Monday, 28 September 2020 - 12:04

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
சிங்கள திரைப்பட உலகின் பிரபல நடிகரும் மேடைக் கலைஞருமான டெனிசன் குரே தமது 68வது வயதில் காலமானார்.

சிங்களத் திரைப்படைத்துறையில் முக்கிய நகைச்சுவை நடிகராக இருந்த அவர், திரைப்பட இயக்குனராகவும் பாடலாசிரியராகவும் செயற்பட்டுள்ளார்.

அவரது ரே டேனியல் தவால் மிஹேல், செரியோ ஃப்ராச்சிஸ் போன்ற சிங்களத் திரைப்படங்கள் மிகப் பிரபலாமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலமாகியுள்ளார்.