உரையாற்றும் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஜப்பான் ஏர்லைன்ஸ்

Monday, 28 September 2020 - 14:55

%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+
ஜப்பான் ஏர்லைன்ஸ் அடுத்த மாதத்திலிருந்து பயணிகளுடன் உரையாற்றும் முறைமையில் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை பயன்படுத்தப்பட்ட "பெண்கள் மற்றும் தாய்மார்கள்" என்ற சொல்லுக்கு பதிலாக "குட் மார்னிங், குட் ஈவினிங்" போன்ற சொற்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

எந்தவொரு பாலின வேறுபாடும் இல்லாமல் பயணிகளுடனான நட்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாற்றத்தை செய்ய ஜப்பான் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.