மின் கம்பம் ஒன்றின் மீதேறி நபர் ஒருவர் ஆர்பாட்டத்தில்...!

Thursday, 01 October 2020 - 16:07

%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...%21
வெல்லம்பிட்டி - நாகஹமுல்ல சந்தியில் அதிக வலுகொண்ட மின்சார இணைப்புடைய மின் கம்பம் ஒன்றில் ஏறி நபர் ஒருவர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்டுள்ளார்.

குறித்த நபரின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு இதுவரை காரணம் கண்டறியப்படவில்லை.

அத்துடன், குறித்த பகுதிக்கு தீயணைப்பு பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்ககப்பட்டுள்ளது.