பிரபல நடிகருக்கு விரைவில் டும் டும் டும்....!

Friday, 16 October 2020 - 14:24

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D....%21+
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் சிம்பு.

திருமண வயது தாண்டியம் இதுவரையில் திருமணமாகாமல் இருக்கும் நடிகர்களுல் இவரும் ஒருவர்.

இதேபோல், முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளவர் நடிகை திரிஷா.

இவரும் திருமண வயது தாண்டியும் இதுவரை திருமணமாகாமல் இருக்கின்ற ஒரு நடிகை.

இவரது வீட்டில் பலமுறை திருமணம் தொடர்பான பேச்சுவாரத்தைகள் முன்னெடுக்கப்பட்ட மோதிலும், அது பல்வேறு காரணங்களினால் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட சிம்பு தற்பொழுது அதிலிருந்த விடுப்பட்டு தற்பொழுது மீண்டும் படங்களில் நடித்து வருகின்றார்.

இதற்கிடையில், இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க போவதாக தகவல்கள் கசிந்ததன.

இது தொடர்பில் சிம்புவின் தந்தையிடம் வினவப்பட்ட போதிலும் அவர் பதில் எதுவும் கூறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இரு குடும்பத்தாரும் இவர்களின் திருமணம் தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் விரைவில் அறிவிப்பினை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.