ஒஸ்திரிய வெளிவிவகார அமைச்சருக்கும் கொரோனா தொற்று

Saturday, 17 October 2020 - 17:12

%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
ஒஸ்திரியா வெளிவிவகாரத்துறை அமைச்சர் எலெக்ஸ்சாண்டர் ஸ்லென்பர்க்கிற்கு (Alexander Schallenberg) கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அவருக்கு லக்சம்பர்க் நகரில் வைத்து கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.