கடந்த 24 மணிநேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 53 பேர் கைது (காணொளி)

Sunday, 18 October 2020 - 9:00

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+24+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+53+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
கம்பஹா மாவட்டத்தின் 19 காவற்துறை அதிகார பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 48 வாகனங்களும் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளன

இந்தநிலையில், கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளது.