கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 213ஆக உயர்வு

Sunday, 18 October 2020 - 11:21

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+213%E0%AE%86%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய வலயத்தில் உள்ள தொழிற்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்குள் மாத்திரம் நேற்றைய தினம் 33 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக இலங்கை ஏற்றுமதி சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த பகுதிக்குள் தொடர்ந்து PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொட பிரெண்டிக்ஸ் கொத்தணியில் இதுவரையில் 2014 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.