அமெரிக்கா-லொஸ்ஏஞ்சல் மாநிலத்தில் அலஸ்கா கடற்கரைக்கு அருகில் நில அதிர்வு

Tuesday, 20 October 2020 - 13:46

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
அமெரிக்கா - லொஸ்ஏஞ்சல் மாநிலத்தில் அலஸ்கா கடற்கரைக்கு அருகில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

7.5 ரிக்கடர் அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் கடற்கரைக்கு அருகில் வாழ்ந்த மக்கள் பாதுகாப்பன இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கடலில் அலைகளும் சிறிதளவு உயர்ந்ததாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியிடப்படவில்லை.