பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி

Tuesday, 20 October 2020 - 17:42

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
மொழி உள்ளிட்ட பல திரைப்படங்களில் தமிழில் நடித்து அசத்திய நடிகர் பிரித்வி ராஜ் இற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் நடிகர் பிரிவித்திவி ராஜ் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தனது முகநூலில் இடுகைகளை பதிவேற்றம் செய்துள்ளதோடு விரைவில் தொற்றிலிருந்து மீண்டு வருவேன் எனவும் அறிவித்துள்ளார்.