LTTE ஐ அரசாங்கம் தடை செய்தமை தவறானது..!

Wednesday, 21 October 2020 - 19:50

LTTE++%E0%AE%90+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81..%21
தமிழீழ விடுதலை புலிகளை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்தமை தவறானது என பிரித்தானிய தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் பிரித்தானிய அரசாங்கத்தின் தீர்மானம் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.