அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆதிக்கம் செலுத்த ரஷ்யா மற்றும் ஈரான் முயற்சி...!

Thursday, 22 October 2020 - 16:04

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF...%21
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அழுத்தத்தை பிரயோகிக்க ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு துறையான எப் பீ ஐ தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கமைய அமெரிக்காவிலுள்ள குடியரசு கட்சிகளின் நிலைப்பாட்டை மாற்றியமைக்க குறித்த இரு நாடுகளும் முயற்சித்து வருவதாகவும் அமெரிக்க புலனாய்வு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன், குடியரசு கட்சிகளின் முகவரிகளுக்கு அச்சுறுத்தலுக்குரிய கடிதங்கள் தற்பொழுது குறித்த இரு நாடுகளிலிருந்தும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.