சற்று முன்னர் மேலும் 259 பேருக்கு கொரோனா..!

Thursday, 22 October 2020 - 22:11

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+259+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE..%21
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 259 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையில் உள்ள 182 பேருக்கும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ள 02 பேருக்கும் அவர்களுடன் தொடர்பினை பேணிய 75 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்றுறுதியானதாக கூறப்பட்டுள்ளது.