பலத்த சுகாதார பாதுகாப்பிற்கு கீழ் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் விவாதம்..!!

Friday, 23 October 2020 - 9:58

%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..%21%21
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைய்டன் ஆகியோருக்கு இடையில் இறுதி விவதாம் ஆரம்பமாகியுள்ளது.

கொவிட் 19 வைரஸின் காரணமாக பலத்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளின் கீழ் இந்த விவதாம் நடைபெறுகின்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு குறிக்கீடுகள் இடம்பெறாதவகையில் நவீன தொழில்நுட்ப முறைகள் பின்பற்றப்படுவதாகவும் வெளிநாட்டுச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதே நேரம் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் இடம் பெற இன்னும் இரண்டு வாரங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.