சிம்புவின் புதிய காணொளியை கொண்டாடும் ரசிகர்கள்..!!

Friday, 23 October 2020 - 11:07

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21%21
மாணவர் தயாராக இருக்கும் போது தான், ஆசிரியர் தோன்றுவார் என்ற புத்தரின் சொல்லை மேற்கோள் காட்டி சிலம்பரசன் எனப்படும் சிம்பு  காணொளியொன்றை தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த காணொளிக்கு அட்மேன் என ஆங்கிலத்தில் பெயரிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஆன்மீகத்தில் ஈடுபட்டுவந்த சிலம்பரசன்  அந்த காணொளியில் கலை, உடற்பயிற்சி, ஆன்மீகம் ஆகியவற்றை தனது தினசரி வாழ்க்கையுடன் மையப்படுத்தி வெளியிட்டுள்ளார்.

சிலம்பரசனின் ரசிகர்கள் அந்த காணொளியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடிவருகின்றனர்.