தங்கத்தின் விலை தொடர்பில் வெளியான விசேட தகவல்..!

Friday, 23 October 2020 - 13:14

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D..%21
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1903 அமெரிக்க டொலராக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் பொழுது இந்த வாரம் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ள காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.