இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இதன்படி, முதலாவது போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொள்ளவுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி அபுதாபியில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைஸஸ் ஹைத்ராபாத் ஆகிய அணிகளுக்கு இடையிலான மற்றுமொரு போட்டியும் இன்று இடம்பெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி டுபாயில் இலங்கை நேரப்படி இரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.