அமெரிக்க உப தலைவரின் பிரதான பணியாளருக்கு கொரோனா தொற்று..!!

Sunday, 25 October 2020 - 13:58

%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AA+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..%21%21
அமெரிக்க உப ஜனாதிபதிய மைக் பென்ஸின் தலைமை பணியாளர் மார்க் ஷொட்டிற்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உப ஜனாதிபதி மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று இல்லையெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.