மெல்பன் நகரம் மீழ் திரப்பு தற்காலிக நிறுத்தம்..!!

Sunday, 25 October 2020 - 13:49

%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..%21%21
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக அந்நாடட்டின் விக்டோரியா பிராந்தியத்திலுள்ள மெல்பர்ன் நகரம் மீழ் திரப்பதை காலதமாக்கியுள்ளதாக மாநில முதலமைச்சர் டெனியல் அன்ரூஸ் தெரிவித்துள்ளார்.

 5 மில்லியனிற்கும் அதிகமான மக்கள் தொகை மெல்பர்னில் இருப்பதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தனிமைப்படுத்தலுக்கான கடுமையான விதிமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. வியாபாரங்கள் இணையதளங்கள் மூலமாக திரக்கப்பட்டிருந்தன.

இன்றைய தினம் அந்த கட்டுப்பாடுகளை நிறுத்துவதற்காக தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தும் வடக்கு மெல்பன் பகுதியிலிருந்து புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதனை அடுத்து அந்த தீர்மானத்தை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்


எனினும் இன்று (25) மற்றும் நாளை (26) தினங்களில் பரிசோதிக்கப்படவுள்ள பி.சீ.ஆர். சோதனைகளின் முடிவுகளின் படி இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் ஒரே இடத்தைச் சேர்ந்தவர்களாயின் எதிர்வரும் வாரங்களில் மீழ் திரப்பதைப் பற்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.