கண்டேனர் வண்டிக்குள் 7 பேர் உயிரிழப்பு – சைபிரியாவில் சம்பவம்..!!

Sunday, 25 October 2020 - 17:14

%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+7+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E2%80%93+%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D..%21%21
சைபிரியாவிலிருந்து பெரகுவே நாட்டுக்கு உரம் ஏற்றிச் சென்ற கன்டேனர் ரக வண்டியிலிருந்து சிதைவடைந்த நிலையில் மனித உடல்கள் 7 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த வண்டியானது கடந்த 21 தினம் சைபிரியாவிலிருந்து வெளியாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எனவும் குறிப்பிட்ட தினங்களுக்குள் கன்டேனர் வண்டி பெரகுவே நாட்டைச் சென்றடையாததன் காரணமாக உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இவர்கள் மொரோக்கோ அல்லது எகிப்து நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.