அறிகுறிகள் இன்றி 138 பேருக்கு கொரோனா..!

Monday, 26 October 2020 - 12:51

%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF+138+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE..%21
சீனாவின் ஷிங்ஜியங் பகுதியில் கொவிட்-19 தொற்றை கண்டறிவதற்கான பாரியளவு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த சில நாட்களுக்குள் 4 தசம் 7 மில்லியன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவற்றில் நோய் அறிகுறிகள் இன்றி 138 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.