மீள திறக்கப்பட்ட மெல்பர்ன் நகரம்..!!

Wednesday, 28 October 2020 - 13:52

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D..%21%21
கொவிட் 19 வைரஸ் தொற்றின் இரண்டாவது அலைக்கு முகங்கொடுத்துள்ள அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகரம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
நான்கு மாதங்களாக பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுக்கு மெல்பர்ன் நகரம் உட்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.