மார்சல் தீவில் முதலாவது கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டார்...!

Thursday, 29 October 2020 - 10:34

%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...%21
ஐக்கிய அமரிக்காவிலிருந்து பிரிவடைந்த மார்சல் தீவகத்தில் முதலாவது கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கும் அவருடன் தொடர்பில் இருந்த பிரிதொருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.