இங்கிலாந்தில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் கொரோனா தொற்றாளர்கள்...!

Thursday, 29 October 2020 - 10:46

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
இங்கிலாந்தில் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பல்கலைக்கழகம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட கணிப்பினை அடுத்தே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.