பொது மக்களுக்கான விசேட அறிவிப்பு..!

Thursday, 29 October 2020 - 15:51

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%21
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு மறு அறிவித்தல் வரையில் நுவரெலிய பகுதிக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலிய மாவட்ட செயலாளரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலிய நகரில் அமைந்துள்ள விக்டோரியா பூங்கா, கிரகரி குளம் மற்றும் சந்ததென்ன உள்ளிட்ட பல சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அந்த மாவட்டத்தின் செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.