பிரான்சில் தீவிரவாத தாக்குதல்..!!

Thursday, 29 October 2020 - 17:38

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D..%21%21

பிரான்சின் நீஸ் நகரத்திலுள்ள கதோலிக்க ஆலயத்தின் அருகில் தீவிரவாதி ஒருவரால் பெண் உட்பட மூன்று பேர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

நீஸ் நகர ஆளுநர் இது தீவிர வாதத்தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார்.

பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டும் ஏனையவர்களுக்கு கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.