சற்று முன்னர் மேலும் 414 பேருக்கு கொரோனா..!

Thursday, 29 October 2020 - 19:04

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+414+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE..%21
நாட்டில் இன்றைய தினம் இதுவரையில் 414 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர இதனை தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 62 பேருக்கும் அவர்களுடன் தொடர்புடைய 352 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.