மீண்டும் அமுலாகும் வீட்டில் இருந்து பணியாற்றும் திட்டம்..!

Thursday, 29 October 2020 - 21:51

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%21
மேல்மாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்கள் மீண்டும் 'வீட்டில் இருந்து பணியாற்றுதல்' நடைமுறையை பின்பற்றுமாறு, ஜனாதிபதி செயலகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.