வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் தெளிவுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம்..!

Friday, 06 November 2020 - 15:48

%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%21
அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்களுக்கு அரிசி விற்கப்பட வேண்டிய விலை  தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த வர்த்தமானி தொடர்பில் அரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலைகளின் உரிமையாளர்களுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.