உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி..!!

Saturday, 07 November 2020 - 13:53

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF..%21%21
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
 
 கொரோனா வைரசின் பரவலின் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 அதன்படி, ப்ரென்ட் வகை கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினத்தில் குறைந்த எல்லையாக 40 டொலர்களாக காணப்பட்டிருந்தது. 
 
 
எனினும் அது 39 டொலர்கள் 45 சதத்தில் நேற்றைய தினம் இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.