விவசாயம், பெருந்தோட்டத்துறை மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில்களை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
உற்பத்தி நடைமுறைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியிலும், துறைசார்ந்த நிறுவனங்களின் உற்பத்தி நடைமுறையை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் இந்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளன.
இந்த மின் உற்பத்தில் நிலையம் 300 மெகா வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
இது கெரவலப்பிட்டியிலுள்ள லக்தனவி மின் உற்பத்தி நிலையத்தில் அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.