பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்குப் பரிசளிக்கும் வேலைத்திட்டம் சுற்றாடல் அமைச்சினால் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற் கட்டமாக ஹம்பாந்தொட்டை மாவட்டத்தை மையப் படுத்தி நடைபெறவுள்ளது.
வெள்ளைச் சந்தனம், வல்லா பட்டை ஆகிய பயிர்செய் கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.