ஒரு கிலோகிராம் நெல் ரூ .50 க்கு விற்கப்படும் வரை அரிசி உற்பத்தியை நிறுத்தி வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக அனைத்து இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்;த சங்கத்தின் தலைவர் டி.கே.ரஞ்சித் இதனைத் தெரிவித்தார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பரிசீலித்த பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.