லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான போட்டிகளின் அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த குறித்த தொடர் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
இந்நிiலையில் குறித்த தொடரின் முதல் போட்டியில் கொழும்பு மற்றும் கண்டி அணிகள் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.