இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரியினை அதிகரிக்க தீர்மானம் ..!

Monday, 09 November 2020 - 14:07

%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+..%21
இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரியினை அதிகரிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமையினை கருத்தில் கொண்டு இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான வரி குறைக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, இறக்குமதியாளர்கள் நுகர்வோருக்கு குறித்த சலுகையினை பெற்றுக்கொடுக்காமையினை அடுத்து மீண்டும் அதிகரிக்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.