விலை பொருளை விற்பனை செய்ய முடியாமல் வாடும் விவசாயிகள்...!

Monday, 09 November 2020 - 14:38

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
வேர்க்கடலை விவசாயிகளுக்கு போதிய விற்பனை நடைபெறுவதில்லை என வெல்லவாய வேர்க்கடலை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 
கொரோனா தொற்று அச்சம் காரணமாக முறையான விற்பனைகள் நடைபெறாமையினால் பெரிதும் 
பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
 
 மேலும், வங்கிக் கடன்கள் பெற்று பயிரிடப்பட்ட வேர்க்கடலைகள் பண்டகசாலையிலேயே 
வீணாகப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.