மகளிருக்கான இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இன்று 7.30 மணியளவில் ஷாஜா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் சுபர் நோவா மற்றும் ட்ரேல்பேஸஸ் அணிகளுக்கிடையில் இடம் பெறவுள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கட் அணியில் விளையாடுகின்ற சமரி அதபத்து மற்றும் சசிகலா சிரிவர்தான
ஆகியோர் சுபர் நோவா அணியில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.